A kavidhai update after quite some time :).. I penned this down in my fifth semester, keeping a situation in my mind, which i ve mentioned in the post script and also inspired by the words ' kan thaakudhe' of na.muthukumar.. It is supposed to be lil funny! Give ur feedback after reading :P
கருவிழி உன் வழி!
நனைகிறேன் இமை வழி!!
ஆயிரம் கண்கள் கொண்டு
உனை நான் பார்க்க..
ஏதோ ஆயிரத்தில் ஒருவனாய்
எனை நீ நோக்க..
பள்ளி விட்ட குழந்தையாய்..
துள்ளி வந்தேன் நானே!
தள்ளி விட்ட குழந்தையாய்
திரும்பிச் சென்றேன் நானே!!
சிரித்துவிட்டு முறைத்தவளே!
முறைத்துவிட்டு சிரித்த்திருக்க கூடாதா??
கை தொட்டுவிட்டு விட்டவளே..
விட்டுவிட்டு தொட்டிருக்க கூடாதா??
மனம் தளராதே- நாடி சொன்னது..
எனை வளர்க்காதே- தாடி சொன்னது!!!
விட்டுவிட விழைந்தாலும்..
என் கண்கள் உனை பார்க்குதே
உன் கண்கள் எனை தாக்குதே!!
P.S: காரி துப்பிட்டா மச்சான்!! :P
-கார்த்திக் செல்வா..
This comment has been removed by the author.
ReplyDeleteHey!
ReplyDeleteAre you the one who writes horror stories that's available on Amazon?